The Place For All Your Video Needs!

Download வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News in hd 720p 1080p mp3 torrent mp4 free utorrent 3gp mkv Avi watch online WEBM Audio Dvdrip kickass Netflix v9nYtks6HSc

Home kurumbu paarvai › வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News
வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News
வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News HD Mp4 3GP வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News  Video and MP3 வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News 3GP Video

Information

File Name : வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News
Published: 19 Okt 2018
Duration: 10.03 Sec
Channel: kurumbu paarvai
Uploaded HD
Views: 8.995
Likes: 70
Dislikes: 12

Download வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News in hd 720p 1080p mp3 torrent mp4 free utorrent 3gp mkv Avi watch online WEBM Audio Dvdrip kickass Netflix v9nYtks6HSc ,Download வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News Full 3gp Video Song, Movie, Natok, , Trailer Watch Online Free Torrent Utorrent kickass Netflix, Download வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News Movie All Song HD MP4, 3GP, Mp3, Download வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News Full Mp3 64 Kbps, 128kbps, 192kbos, 320kbps, Download வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News Album All Video Song And Mp3 வெற்றிமாறன் மனைவி யார் தெரியுமா | do you know vetrimaran wife | Tamil Cinema News | Kollywood News

Vetri Maaran is an Indian film director, screenwriter, and film producer, who works in the Tamil film industry. As of 2016, he has won four National Film Awards and one Filmfare Award.

Vetri Maaran made his directorial debut with the critically acclaimed Polladhavan (2007). His second feature film Aadukalam (2011) won six National Film Awards. He produces films under his production company, Grass Root Film Company. His movie Visaaranai (2016) has been selected as India's official entry to Academy Awards.

வெற்றி மாறனின் மனைவி பெயர் ஆர்த்தி. வெற்றிமாறனும் ஆர்த்தியும் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். "வாழ்க்கையிலும் காத்திருத்தல் என்பது தொடர்ந்துவந்த சங்கடமாக இருந்தது. ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால் பையன் படம் பண்ணப் போகிறான் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம் குறித்துவிட்டார். படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது." என்று வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். வெற்றிமாறன் ஆர்த்தி ஜோடிக்கு பூந்தென்றல் என்ற அழகான மகள் உண்டு. யமஹா ஆர்.எக்ஸ் பைக் வைத்திருந்தார். ஆர்த்தி வாங்கித்தந்த காதல் பரிசு அது. பாலு மகேந்திராவுடன் ஒரு சின்ன மனஸ்தாபத்தில் இருந்தவர், அந்த பைக் வாங்கிய நாளன்று நேராக அவர் வீட்டுக்கு சென்று ஆசீர்வாதம் வாங்கினார்.அந்த வண்டியின் எண் TN 10 D 3551

ஆர்த்தி அவர்களின் அப்பாவிடம் வெற்றி மாறனுக்காக பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தவர் பாலு மகேந்திராதான். ’அப்படி என்ன சார் சொன்னீங்க’ என வெற்றி மாறன் அவரிடம் கேட்க, அவர் சொன்னது “‘வெட்டிய எனக்கு எட்டு வருஷமா தெரியும். ஸ்மோக் பண்ணுவான். மத்த எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஒருநாள்கூட அவன் மேல ஆல்கஹால் ஸ்மெல் வந்தது இல்லை. ஸ்பாட்ல எந்தப் பொண்ணுகூடவும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி நான் பார்த்தது இல்லை. எட்டு வருஷம்லாம் ஒருத்தன் நல்லவனா நடிக்க முடியாது. அவன் கரியர்லயும் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. நம்பி உங்க பொண்ணைக் கொடுக்கலாம். எங்கே தேடினாலும் இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான்”

தமிழ் சினிமாவின் சமகால இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றி மாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என ஏறிக்கொண்டேயிருக்கிறது அவரது கரியர் கிராஃப். அவரைப் பற்றிய 22 சுவாரஸ்ய விஷயங்கள்.

வெற்றிமாறனின் பள்ளிக்காலம் வேலூரிலும், ராணிப்பேட்டையிலும் தான். நன்றாக கிரிக்கெட் ஆடுவார். அதற்காகவே +1, சென்னையில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சேர வேண்டுமென அடம்பிடித்து சேர்ந்தார். ஆனால், அப்போது அந்தப் பள்ளியில் கிரிக்கெட் தவிர மற்ற எல்லா விளையாட்டுக்கும்தான் டீம் இருந்தது என்பது ட்விஸ்ட். அதன் பின் வாராவாரம் ராணிப்பேட்டைக்கு சென்று மேட்ச் விளையாடிவிட்டு வருவார்.

சிறு வயதில் இருந்தே வெற்றி மாறனின் நெருங்கிய நண்பன் சக்தியும் மணியும். சக்திதான் முதலில் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர நினைத்தவர். அது நடக்காமல்,பின் வெற்றி மாறன் சேர்ந்தது தனிக்கதை. இவர்களை பார்த்து மணியும் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். அந்த மணிதான் உதயம் என்.எச் 4 படம் இயக்கிய மணிமாறன்

“இயக்குநர் பதவி என்பது ஓர் அதிகாரம். ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்தப் படத்திற்கு போகும்போது இந்த விஷயத்தில் நான் சரியாக இருந்திருக்கிறேனா என்பதைதான் நான் பார்க்கிறேன்” என்பார் வெற்றி மாறன்.

'வட சென்னை' படத்தில் கதை என்பது கிடையாது என படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் 'வட சென்னை'. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்தத் திரைப்படம் அக்டோபர் 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

படம் குறித்து ஊடகங்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்து வருகிறார். ஒரு பேட்டியில் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "சிக்கலான மனநிலையில் இருக்கிறேன். படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், ஏற்றுக்கொள்ளலாம். எப்படியும் ஆகலாம். இது ஒரு நபரைப் பற்றிய கதை அல்ல. உண்மையில் படத்தில் கதை என்பதே கிடையாது. கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், இன்னும் நிறைய சூழ்நிலைகளைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்" என்று பதிலளித்துள்ளார்.

சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள 'வட சென்னை' மூன்று பாகங்களாக தயாராகவுள்ளதாகத் தெரிகிறது.

Source : https://en.wikipedia.org/wi...
Source : https://ta.wikipedia.org/wi...
Source : https://ta.wikipedia.org/wiki/வெற்றிமாறன்

Music License:
ISawThreeShips by Audionautix (http://audionautix.com)

Daily Update Category

MShd24.Com © 2018